மூதாட்டி பலாத்கார வழக்கு: மகளிர் ஆணையம் நோட்டீஸ்

0பார்த்தது
மூதாட்டி பலாத்கார வழக்கு: மகளிர் ஆணையம் நோட்டீஸ்
சென்னை வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு, விசாரணை முன்னேற்றம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி