டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்

1பார்த்தது
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டனர். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதனால், சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி