பொறியியல் சேர்க்கை: 2. 34லட்சம் பேர் விண்ணப்பம்

164பார்த்தது
பொறியியல் சேர்க்கை: 2. 34லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 229 மாணவ-மாணவிகள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 86 பேர் கட்டணம் செலுத்தி தங்கள் சேர்க்கை நடைமுறைகளை நிறைவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி