ஜிஎஸ்டி தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

2பார்த்தது
ஜிஎஸ்டி தலைமை அலுவலகத்தில் தீ விபத்து
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி தலைமை அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட இரண்டு எலக்ட்ரீசியன்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி