பெட்டிக்கடையில் குட்கா விற்பனை: உரிமையாளர் கைது

1பார்த்தது
பெட்டிக்கடையில் குட்கா விற்பனை: உரிமையாளர் கைது
சென்னை ஓட்டேரி, கந்தசாமி கோவில் தெருவில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்த போது, ராஜேஷ் என்பவரின் பெட்டிக்கடையில் 2.5 கிலோ குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் குட்காவை பறிமுதல் செய்து, ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி