ஐசிஎஃப் ரயில் பெட்டி கண்காட்சி

1பார்த்தது
ஐசிஎஃப் ரயில் பெட்டி கண்காட்சி
சென்னையின் பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள ஐசிஎஃப் தொழிற்சாலை, 1955-ல் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது. இது ஆசியாவின் மிகப்பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் பெட்டிகளைத் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில், வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சர்வதேச அளவிலான ரயில் பெட்டிகள் கண்காட்சி நடைபெறவுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி