சென்னை: இளையராஜா இசை நிகழ்ச்சி.. மெட்ரோவில் இலவச பயணம்

360பார்த்தது
சென்னை: இளையராஜா இசை நிகழ்ச்சி.. மெட்ரோவில் இலவச பயணம்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மற்றும் நாளை நடைபெறும் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து ரசிகர்களுக்கு கட்டணமில்லா பயணத்தை வழங்குகின்றனர். ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் வழங்கப்படும் பிரத்யேக க்யூஆர் குறியீடு பயண சீட்டு மூலம் இலவசமாக பயணம் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி