செம்பியம் பகுதியில்
திமுக நிர்வாகி ராஜேஸ்வரி(56) வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பு 35 சவரன் நகை மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், டியூசன் படிக்க சென்ற இடத்தில் நண்பருடன் சேர்ந்து இரண்டு சிறுவர்கள் இந்த நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.