சென்னை: எலக்ட்ரீஷியன் கொலை.. ஒருவர் கைது

380பார்த்தது
சென்னை: எலக்ட்ரீஷியன் கொலை.. ஒருவர் கைது
சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் புளியந்தோப்பைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் அஸ்மத் பாஷா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். இக்கொலையைச் செய்த சுரேஷ் (36) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பிறகு செல்போனைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள சீனிவாசன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி