சென்னையில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு

4பார்த்தது
சென்னையில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதைச் சுற்றியுள்ள சீனிவாச நகர், பக்தவச்சலம் ரோடு, சேமத்தமன் நகர், இடார் சாலை, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோவில் தெரு, சின்மயா நகர், நெற்குன்றம், ஆ மூகாம்பிகா நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்த அறிவிப்பு பொதுமக்களின் கவனத்திற்கு.

தொடர்புடைய செய்தி