பெரம்பூரில் சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழைநீர்

0பார்த்தது
பெரம்பூரில் சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழைநீர்
சென்னை பெரம்பூர் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆபத்தை உணராமல் குழந்தைகள் அதில் நீச்சல் அடித்து விளையாடுகின்றனர். கழிவுநீர் கலந்திருப்பதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. தேங்கிய நீரை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி