பெரம்பூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை செய்த முதல்வர்

324பார்த்தது
பெரம்பூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை செய்த முதல்வர்
சென்னை, பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவரும், தமிழக முதல்வர் விஜய் வெற்றிபெற்றார். இநதநிலையில் பெரம்பூர் மக்களின் நீண்ட நாட்களாக கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெருவை இணைத்து வழி  ஏற்படுத்த கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில் முதல்வரின் உத்தரவின்படி இந்த கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது. அதிகாரிகள் வழி ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இந்த வழி உதவியாக உள்ளது. முதல்வர் வந்த உடனே தனது தொகுதியில் அதிரடி காட்டியுள்ளார் என தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி