உதவி ஆய்வாளரை தாக்கிய இருவர் கைது

8பார்த்தது
உதவி ஆய்வாளரை தாக்கிய இருவர் கைது
சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் பகுதியைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் (58), ஓட்டேரி ஸ்டாரான்ஸ் சாலையில் குடிபோதையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரை விசாரிக்கச் சென்றபோது தாக்கப்பட்டார். இது தொடர்பாக ஓட்டேரி எஸ். வி. எம். நகர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (20) மற்றும் கைலாஷ் (19) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி