சென்னையைச் சேர்ந்த 19 வயது விஜய் ஜோஷ்வா, கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு ரயிலில் பயணம் செய்தபோது, படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த நிலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் ஆவடியை அடுத்த பகுதியில் நிகழ்ந்துள்ளது.