புதுச்சேரி சட்டபேரவையில் இன்று (மே 20) எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் விஜய்யின் தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற மணவெளி தொகுதி எம்எல்ஏ ராமு
பதவி ஏற்புக்கு பின்
விஜய் புகைப்படத்தை காட்டினார். ஆனால், இதை சற்றும் எதிர்பார்க்காக சபாநாயகர் எம்எல்ஏ தாமுவை கண்டித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.