போரூர் ஏரியில் சடலமாக கிடந்த சிறுவன்: போலீசார் விசாரணை

376பார்த்தது
போரூர் ஏரியில் சடலமாக கிடந்த சிறுவன்: போலீசார் விசாரணை
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சந்தீப்(14) என்ற சிறுவன் ஞாயிறு அன்று நண்பர்களுடன் வெளியில் சென்றபோது காணாமல் போனான். இந்நிலையில், சிறுவனின் உடல் போரூர் ஏரியில் மிதப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி