சென்னை: திமுக - தவெகவினர் இடையே மோதல்

4பார்த்தது
சென்னை: திமுக - தவெகவினர் இடையே மோதல்
சென்னை பாரிமுனை, அங்கப்பன்நாயக்கன் தெருவில் தவெகவினர் 5 பெண்கள் உட்பட 10 பேர் தேர்தல் சர்வே எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கே வந்த திமுகவினர் அனுமதியின்றி சர்வே எடுப்பதாக கூறி தவெகவினர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இது இருதரப்பு மோதலாக மாறி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி