சென்னை: ஆன்லைன் டெலிவரி பாய் பாலியல் சீண்டல்: பெண் புகார்

0பார்த்தது
சென்னை: ஆன்லைன் டெலிவரி பாய் பாலியல் சீண்டல்: பெண் புகார்
சென்னை அமைந்தகரையில் ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்த பெண்ணிடம், டெலிவரி பாய் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. பொருட்களை கொடுக்கச் சென்றபோது தண்ணீர் கேட்ட டெலிவரி பாய், வீட்டிற்குள் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில், அயனாவரத்தைச் சேர்ந்த லோகேஷ் என்ற டெலிவரி பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி