சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 2 நாட்கள் அவகாசம்

1பார்த்தது
சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 2 நாட்கள் அவகாசம்
தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து தவெக தலைவர் விஜய் உரிமைக் கோரினார். அப்போது அவர் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் கையெழுத்து அடங்கிய கடிதத்தை வழங்கவில்லை. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாட்கள் அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக 108, காங்கிரஸின் 5 ஆதரவு உறுப்பினர்கள் என விஜய் பக்கம் 113 பேர் உள்ளனர். பெரும்பான்மைக்கு இன்னும் 5 பேர் தேவைப்படும் நிலையில், எந்தக் கட்சி ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி