காசிமேடு: கடலில் விழுந்த மீனவர் பலி

275பார்த்தது
காசிமேடு: கடலில் விழுந்த மீனவர் பலி
காசிமேட்டைச் சேர்ந்த 45 வயது மீனவர் கலைமணி, ஆறு பேருடன் பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். சக மீனவர்கள் அவரை மீட்டு படகில் பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி