காப்பகத்தில் இருந்து வடமாநில சிறுவன் தப்பியோட்டம்

2பார்த்தது
காப்பகத்தில் இருந்து வடமாநில சிறுவன் தப்பியோட்டம்
ஜனவரி 29 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை ரயில்வே பாதுகாப்புப் போலீசார் மீட்டு, காசிமேட்டில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர். பிப்ரவரி 1 அன்று மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சிறுவன் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. தற்போது காசிமேடு போலீசார் சிறுவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி