சென்னை வியாசர்பாடியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலிச் செயினை வடமாநில இளைஞர் ஒருவர் பறித்துச் சென்றார். மூதாட்டியின் கூச்சலைக் கேட்டு ஓடிவந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும்
போக்குவரத்து காவலர்கள் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து, செயினை மீட்டனர். பின்னர், இளைஞரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.