கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

0பார்த்தது
கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
சென்னையில், தொழில் உரிமம் இல்லாமல் அல்லது புதுப்பிக்காமல் இயங்கும் கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வியாசர்பாடியில், தொழில் உரிமம் இல்லாத மற்றும் புதுப்பிக்காத பைக் உதிரி பாகங்கள், டயர்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஒரு துணிக்கடைக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.