தண்டையார்பேட்டையில் மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்த மக்கள்

366பார்த்தது
தண்டையார்பேட்டையில் மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்த மக்கள்
சென்னையின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தண்டையார் பேட்டை பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

தொடர்புடைய செய்தி