சென்னையில் தற்காலிக கொடிக்கம்பம அமைக்க அனுமதி கட்டாயம்

3பார்த்தது
சென்னையில் தற்காலிக கொடிக்கம்பம அமைக்க அனுமதி கட்டாயம்
சென்னையில் பொதுக்கூட்டம், தேர்தல் பரப்புரை, தர்ணா போன்ற நிகழ்ச்சிகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் நடவு செய்ய சென்னை மாநகராட்சி அனுமதி கட்டாயம் என அறிவித்துள்ளது. முன்அனுமதி பெறாமல் நடப்படும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்த விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி