சென்னை: 61 வயது மூதாட்டி பலாத்காரம்.. குற்றவாளிகள் சிறையிலடைப்பு

361பார்த்தது
சென்னை: 61 வயது மூதாட்டி பலாத்காரம்.. குற்றவாளிகள் சிறையிலடைப்பு
சென்னை வேளச்சேரியில் நேற்று அதிகாலை வாக்கிங் சென்ற 61 வயது மூதாட்டியை 5 பேர் கொண்ட கும்பல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தில் கைதான பீகாரைச் சேர்ந்த இருவரை போலீசார்  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்த போது, இருவருக்கும் ஹெல்மெட் அணிவித்து ஆட்டோவில் அழைத்து வந்தனர். கைதான வடமாநில தொழிலாளர்கள் முகமது மகலாப், முகமது ஆதில் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி