வியாசர்பாடி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

101பார்த்தது
வியாசர்பாடி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (16.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வியாசர்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர் முக்கிய தெருக்கள், எம்பிஎம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.