சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை திட்டத்திற்கு 2007 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ரூ. 500 கோடி நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தப் பணி தற்போது நிறைவடைந்து, வரும் ஜனவரி மாதம் முதல் ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டமாக இன்று சரக்கு ரயில் இயக்கப்பட்டது.