வியாசர்பாடி: தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை

445பார்த்தது
வியாசர்பாடி: தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் வசிப்பவர் 16 வயது பிளஸ்-1 மாணவி யாஷினி. இவர் அளவுக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்தியதால் தாய் கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவி யாஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வியாசர்பாடி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி