கள்ளக்காதலன் பேசாததால் பேருந்து கண்டியை உடைத்த பெண்: விசாரணை

1பார்த்தது
கள்ளக்காதலன் பேசாததால் பேருந்து கண்டியை உடைத்த பெண்: விசாரணை
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மேரி (43) என்பவருக்கும், மாநகர பேருந்து ஓட்டுநர் கார்த்திக் (52) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. சமீப காலமாக கார்த்திக், மேரியுடன் பேசுவதை தவிர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த மேரி, கார்த்திக் பணியில் இருந்த பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you