கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறிய சிறுவர்களுக்கு ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகை

1பார்த்தது
வரலாற்றில் முதன்முறையாக, 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் தங்கள் பெற்றோருடன் இணைந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர். 4,720 மீட்டர் உயரத்தை எட்டிய இவர்கள், கையில் தமிழ்க் கடவுளான முருகர் சிலையை எடுத்துச் சென்று தமிழகத்திற்கும் இந்து மதத்திற்கும் பெருமை சேர்த்தனர். இந்தச் சாதனையைப் பாராட்டி, பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில அமைப்பாளர் நயினார் பாலாஜி, சிறுவர்களுக்கு 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி