நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு

299பார்த்தது
நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை ஆலந்தூர் எம். கே. என். சாலை, ஆஷர்கானா, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜி. எஸ். டி. சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, மதுரை தெரு, கருநீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம், சாந்தினிகாதன் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி