சென்னை: அவதூறாக பேசிய வழக்கு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை

37பார்த்தது
சென்னை: அவதூறாக பேசிய வழக்கு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை
திமுக தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பாஜக நிர்வாகி குஷ்பு மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து ஆபாசமாகவும் அவதுறாகவும் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.