சென்னை: அண்ணா பல்கலை.யில் முறைகேடு..பரபரப்பு

2பார்த்தது
சென்னை: அண்ணா பல்கலை.யில் முறைகேடு..பரபரப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், பல்கலைக்கழக மைய இயக்குனர், துணை இயக்குனர்கள் உள்ளிட்ட 17 பேர் மீதும், முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகங்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 2023-24 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 224 கல்லூரிகளில் இந்த முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.