சென்னை: தவெகவை கண்டு அஞ்சும் திமுக?

534பார்த்தது
சென்னை: தவெகவை கண்டு அஞ்சும் திமுக?
தமிழகத்தில் திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணமான நிர்வாகிகளை நீக்கி, அமைப்பு ரீதியாக மாற்றங்களை கொண்டுவர திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு குழுவை அமைத்துள்ளார். இருப்பினும், இந்த நடவடிக்கையை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், நீக்கப்படும் நிர்வாகிகள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும், இது உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் திமுகவிற்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி