திமுகவுடன் சமீபத்தில் கூட்டணி அமைத்த தேமுதிகவிற்கு, திமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக - தேமுதிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. மாநிலங்களவை வேட்பாளர் யார் என்பதை பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.