சென்னை: இன்று தொடங்கும் எஸ்ஐஆர் பணிகள்

0பார்த்தது
சென்னை: இன்று தொடங்கும் எஸ்ஐஆர் பணிகள்
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் உள்ள பெயர்களை நீக்கி, தகுதியான வாக்காளர்களை மட்டும் சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வாக்காளர் கணக்கெடுப்பு பணியை வீடு வீடாகச் சென்று அரசு ஊழியர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.