சென்னையில் இரண்டு நாட்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும்

0பார்த்தது
சென்னையில் இரண்டு நாட்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும்
சென்னையில் இன்றும் நாளையும் (மே 24, 25) இரண்டு நாட்களுக்கு 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும் என்றும், இரண்டு நாட்களுக்குப் பிறகு படிப்படியாக வெப்ப அலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி