சென்னை: திரையரங்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

1பார்த்தது
சென்னை: திரையரங்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் 'சிறை' திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த 22 வயது இளம்பெண்ணுக்கு, பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ராஜேஷ் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், ராஜேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி