சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.2.90 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களை முதல்வர்
விஜய் இன்று (மே 20) தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள் ஊரக நலப்பணிகள் இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும். அப்போது, வாகனங்களில் ஒன்றை முதல்வர்
விஜய் அவரே ஓட்டிப் பார்த்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.