வாரிசு அரசியல் நாட்டுக்கு தேவையா? எடப்பாடி கேள்வி

0பார்த்தது
வாரிசு அரசியல் நாட்டுக்கு தேவையா? எடப்பாடி கேள்வி
சென்னை சைதாப்பேட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், கஞ்சா விற்பவர்களுக்கு திமுக அரசே துணை நிற்பதாகவும் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும் என்றும், வாரிசு அரசியல் இந்த நாட்டுக்கு தேவையில்லை என்றும் அவர் கூறினார். திமுக கூட்டணி கட்சிகளைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி