இரு தினங்களுக்கு மின் இணைப்பு சேவைகள் இயங்காது

113பார்த்தது
இரு தினங்களுக்கு மின் இணைப்பு சேவைகள் இயங்காது
சென்னை: அடையார், கே.கே. நகர், போரூர், கிண்டி, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட சென்னை மின் பகிர்மான வட்டங்களில் மின் கட்டண வசூல், புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் 23.05.2026 (சனிக்கிழமை) முதல் 24.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த சேவைகள் 23.05.2026 அன்று நள்ளிரவு 00.00 மணி முதல் 24.05.2026 அன்று நள்ளிரவு 24.00 மணி வரை இயங்காது.

தொடர்புடைய செய்தி