சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவு

0பார்த்தது
சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவு
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சென்னையில் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. மாதவரத்தில் அதிகபட்சமாக 1.86 மீட்டர், திரு. வி. க. நகரில் 1.14 மீட்டர், சோழிங்க நல்லூரில் 0.95 மீட்டர், ஆலந்தூரில் 0.44 மீட்டர், அடையாறில் 0.22 மீட்டர், பெருங்குடியில் 0.15 மீட்டர் நீர்மட்டம் சரிந்துள்ளது. திருவொற்றியூரிலும் 0.2 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது எதிர்கால நீர் விநியோகத்திற்கு கவலையளிக்கும் செய்தியாகும்.

தொடர்புடைய செய்தி