விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

132பார்த்தது
விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா பறிமுதல்
பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த பயணியர் விமானத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான 10.11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒரு பயணியை அதிகாரிகள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி