தண்ணீர் கேட்பது போல் நடித்து திருடிய நபர் கைது

0பார்த்தது
தண்ணீர் கேட்பது போல் நடித்து திருடிய நபர் கைது
சென்னை மயிலாப்பூரில், தாகம் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர், வீட்டில் தனியாக இருந்த முதியவரை ஏமாற்றி, பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, செம்பு போன்ற பொருட்களை திருடிச் சென்றார். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, 9 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய முத்து என்பவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி