விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்: மநீம

0பார்த்தது
விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்: மநீம
மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு கட்டணமாக செலுத்திய ரூ. 50 ஆயிரத்தை திரும்பப் பெறலாம் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. மொத்தம் 60 பேர் விருப்ப மனு வாங்கிய நிலையில், அந்த பணம் கட்சி நிதிக்கு சென்றுவிட்டதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தது. விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் நாளை முதல் வரும் 16-ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் நேரில் வந்து கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி