சென்னையில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு

1பார்த்தது
சென்னையில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
சென்னையின் தி. நகர் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. தணிகாசலம் சாலை, ஆற்காடு தெரு, சரவணா தெரு, இராமசாமி தெரு, தியாகராய சாலை, நீலகண்டா மேத்தா தெரு, வித்யாராமன் சாலை, தீனதயாளன் தெரு, மெலானி சாலை, பாசுதேவ்தெரு, வடக்கு போக்சாலை, பனகல்பார்க், பின்ஜால் சுப்பிரமணியதெரு, வெங்கடேசன் தெரு, ராஜமன்னார் தெரு, பகவந்தம் தெரு, வெங்கடேசன் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மின் தடை அமலில் இருக்கும். பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி