சென்னை: காங்கிரஸ் கட்சியினர் கவர்னர் மாளிகை முற்றுகை

156பார்த்தது
சென்னை: காங்கிரஸ் கட்சியினர் கவர்னர் மாளிகை முற்றுகை
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் மீண்டும் காந்தியின் பெயரை சேர்க்கும் வரை போராட்டம் தொடரும் என கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி