மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பாலியல் தொல்லை

0பார்த்தது
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பாலியல் தொல்லை
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற மருத்துவ கல்லூரி மாணவிக்கு அரசு கார் ஓட்டுநர் விஜயகுமார் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி