சென்னையில் 2வது நாளாக புறநகர் மின்சாரரயில்கள் சேவை பாதிப்பு

106பார்த்தது
சென்னையில் 2வது நாளாக புறநகர் மின்சாரரயில்கள் சேவை பாதிப்பு
சென்னையில் 2வது நாளாக புறநகர் மின்சார ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்புப் பணிகளால், நடைமேடை சிக்னலுக்காக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டில் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரயில்வேத் துறை தற்காலிக மாற்றங்களுக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி